புனித விவிலியத்தின் படி, இயேசு விழாக் கோலத்தில் எருசலேமுக்குள் நுழைந்த பிறகு ஏரோதில் ஆலயத்தில் வியாபாரிகளை இது செப வீடு, கள்வர் குகையாய் மாற்றாதீர் எனக்கூறி அவர்களை விரட்டி விட்டார்