விவிலிய நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதன்படி இயேசு, மனிதரது பாவங்களை தீர்க்க பலியானாவர், விண்ணரசின் நற்செய்தியை அறிவிக்க வந்தவர் ஆவார் (மாற்கு 10:45, லூக்கா 4:43, யோவான் 20:31).