இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia|
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் ‌திரு‌க்குற‌‌ள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கடவு‌ள் வா‌ழ்‌த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமும் ஆகிய மற்ற கடல்களை கடக்க முடியாது


இதில் மேலும் படிக்கவும் :