இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia| Last Modified திங்கள், 9 நவம்பர் 2009 (14:52 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

திரு‌க்குறளை இய‌‌ற்‌றியது ‌திருவ‌ள்ளுவ‌ர். இவருடைஇயற்பெயரஎன்என்பதுவுமமேற்கொண்விபரங்களுமசரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிசசெவிவழிமரபாகசசிசெய்திகளவிளங்குகின்றன. ஆனாலஅறுதியாவரலாறகிடையாது.
கடவு‌ள் வா‌ழ்‌த்து

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

விள‌க்க‌ம் : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நிலைப் பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.


இதில் மேலும் படிக்கவும் :