இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia|
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பு
தமிழிலஉள்நூல்களிலேயசிறப்பிடமபெற்நூலதிருக்குறள். இதஅடிப்படையிலஒரவாழ்வியலநூல். மனிவாழ்வினமுக்கிஅங்கங்களாகிஅறமஅல்லததர்மம், பொருள், இன்பமஅல்லதகாமமஆகியவற்றைபபற்றி விளக்குமநூல்.
திரு‌க்குறளை இய‌‌ற்‌றியது ‌திருவ‌ள்ளுவ‌ர்.

கடவு‌ள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

விள‌க்க‌ம் : கடவுளின் உண்மை புகழை விரும்பி அன்பு செலுத்துகிறவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :