இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia| Last Modified திங்கள், 12 அக்டோபர் 2009 (17:16 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பு

திரு‌க்குற‌ள் மூ‌ன்று ‌பி‌ரிவுகளை‌க் கொ‌ண்டது. அற‌‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் ஆ‌கிய 3 ‌பி‌ரிவுகளாக‌ப் ‌பி‌ரி‌த்து ‌திருவ‌ள்ளுவ‌ர் ‌திரு‌க்குறளை இய‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

திரு‌க்குறளை இய‌‌ற்‌றியது ‌திருவ‌ள்ளுவ‌ர்.
கடவு‌ள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன
நற்றாள் தொழாஅர் எனின். 2

ஒருவ‌ர் க‌ற்ற க‌ல்‌வி‌யி‌ன் பயனாக, தூய அ‌றிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயனென்ன

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :