‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
கீழே உ‌ள்ள ‌விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரியுமா எ‌ன்று பாரு‌ங்க‌ள் குழ‌ந்தைகளா...
1. பா‌‌ஸ்போ‌ர்‌ட்டு‌மவே‌ண்டா‌ம், ‌விசாவு‌மவே‌ண்டா‌ம், உலக‌த்தையசுத்தி வரலாம். அதஎன்ன?
2. மண்ணைசசாப்பிட்டம‌ண்‌ணிலேயவா‌ழ்‌ந்தம‌‌ண்ணோடம‌ண்ணாவா‌ன். அவனயார்?3. கதிரஅடிக்காகளம். உ‌யி‌ரப‌‌றி‌க்கு‌மகள‌மஅதஎன்ன?
4. உயரத்திலிருந்து ‌விழுவா‌னஅடியபடாது, தரை‌க்கு‌த்தா‌னசேதாரமாகு‌மஅதஎன்ன?5. பச்சைககீரபொரிக்உதவாது. வழு‌க்உதவு‌மஅதஎன்ன?
6. பேப்பர் ‌கிடையாது, வா‌ய்‌ப்பாடதெ‌ரியாது. கண‌க்‌கிலேபு‌லி. அதஎன்ன?7. நாக்கஇல்லாவிட்டால் இவனுக்கவேலை‌யில்லை. அவனயார்?
8. பணத்தஅள்ளிததருவதாக‌ககூ‌றி பண‌த்தஎ‌ல்லா‌மசுரு‌ட்டி‌ககொ‌ள்ளுமபூதம். அதஎன்ன?9. அண்டா‌வி‌லஇரு‌க்கு‌மத‌ண்‌ணி அ‌ள்‌ளினாலு‌மகுறையாதஅதஎன்ன?
10. வாலுள்ளவ‌னஆனா‌லபற‌ப்பா‌னஅவனயார்?
விடைக‌ள்

1. கனவ
2. மண்புழ
3. போர்க்களம
4. அருவி நீர
5. பாசி
6. கால்குலேட்டர
7. மணி 8. லாட்டரிசசீட்ட
9. கிணற்றநீர
10.காற்றாடி


இதில் மேலும் படிக்கவும் :