இரண்டு பிரெட் துண்டுகளுக்கு இடையே காய்கறி அல்லது இறைச்சி வைத்த சாண்ட்விச் தற்போது உலகம் முழுவதும் பிரபலமான உணவு. அது எப்படிப் பிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளா?