ஐந்து கண்கள்

Webdunia|
தேனீக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்களேன்.

தேனீக்களுக்கு மொத்தம் ஐந்து கண்கள் உள்ளன. இரண்டு கூட்டுக் கண்கள். மூன்று ஒற்றைக் கண்கள். ஒற்றைக் கண்கள் அருகிலுள்ள பொருட்களைக் காண உதவும். கூட்டுக் கண்கள் தொலைவில் உள்ள பொருட்களை அறிய உதவும்.


இதில் மேலும் படிக்கவும் :