நம் முன்னோர்கள் சிறந்தவர்களாக வாழ்ந்து காட்டியது மட்டுமல்லாமல், நம் வாழ்க்கை சிறப்படைய ஒரு சில வார்த்தைகளையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை நினைவில் நிறுத்தி நாமும் வாழ்வோம்.