செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Murugan
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:40 IST)

கபாலி பட நாயகியின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியீடு

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘பார்ச்சட்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள படுக்கையறை காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
ராதிகா ஆப்தே ஏற்கனவே ஒரு குறும்படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது இந்த படத்தின் ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ள விவகாரம், ராதிகா ஆப்தேவையும், அந்த படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.