1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Murugan
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2016 (17:28 IST)

பட விழாவில் கவர்ச்சியில் கலக்கிய காஜல் அகர்வால் : வீடியோ

நடிகை காஜல் அகர்வால், மும்பையில் ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டபோது கவர்ச்சி ஆடை அணிந்து வந்து அனைவரையும் கலங்கடித்தார். 


 

 
தமிழ் மற்றும் தெலுங்கு படங்குகளில் முன்னனி நடிகர்களுடன் நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு இப்போது ஒன்றும் பெரிய மார்க்கெட் இல்லை. என்ன செய்வதென்று யோசித்தவர், சரி பாலிவுட்டுக்கு போனால் என்ன என்று யோசித்திருப்பார் போல.
 
பாலிவுட்டில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே வண்டி ஓட்ட முடியும் என்று அவருக்கு மட்டும் தெரியாதா என்ன? இதோ என்று, மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்த அவர், லோ கட் ட்ரெஸ்ஸில் வந்து எல்லோருக்கும் கவர்ச்சி விருந்து அளித்தார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...