வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. நம்பினால் நம்புங்கள்
  4. »
  5. கட்டுரை
Written By அ‌ய்யநாத‌ன்

தஞ்சை பெரிய கோயில்: ஒரு கட்டடக் கலை அதிசயம்!

அதிசயங்களஅதிகமகொண்டதநமதபாரநாடு. தனதகாதலமனைவிக்காமுகலாயபபேரரசரஷாஜஹானகட்டிதாஜமஹால், மகாபலிபுரத்திலுள்கடலோரககோயில்க‌ள், சிற்பங்க‌ள், குஜராத்திலுள்சோமநாதரஆலயம், பூரி ஜெகந்நாதரகோயில், கொனார்க், எல்லோரசிற்பங்கள், அஜந்தஓவியங்களஆகியநமதநாட்டினஉயரிபாரம்பரியத்திற்கும், ஈடிணையற்உருவாக்கத் திறனிற்குமஅத்தாட்சியாதிகழ்கின்றன.

webdunia photoWD
அப்படி‌ப்பட்அதிசயங்களிலஒன்றுதானதஞ்சையிலுள்பெருவுடையாரகோயிலஎன்றழைக்கப்படுமபெரிகோயிலாகும். சோழபபேரரசரஇராஜராஜனாலஓராயிரமஆண்டுகளுக்கமுன்பகட்ட‌ப்ப‌ட்பிரம்மாண்டமாஇத்திருக்கோயில் ஐ.ா.வினயுனெஸ்கஅமைப்பாலஉலபாரம்பரிசின்னமாஅங்கீகரிக்கப்பட்டு, இந்திதொல்லியலதுறையாலபாதுகாக்கப்பட்டபராமரிக்கப்பட்டுவருமஅற்புதமாகும்.

சீரிசிபக்தராகயிருந்பேரரசரஇராஜராஜன், இந்மாபெருமதிருக்கோயிலை 1003ஆமஆண்டகட்டததுவங்கி 1009ஆம் ஆ‌ண்டு முடித்துள்ளார். பெருவுடையாரஎனுமபெயரிலஇக்கோயிலிலகுடிகொண்டிருக்குமசிவபெருமானவணங்கிஇராஜராஜன், இக்கோயிலினகருவறையினமீதகட்டிமிகப்பெரிவிமானமஇக்கோயிலினபெருமசிறப்பாபோற்றப்படுகிறது.

இராஜகோபுரமும், விமானமும்!

தென்னகககோயில்களிலநுழைவாயிலினமீதகட்டப்பட்டுள்இராஜகோபுரமபெரிதாஇருக்கும். கோயிலினகருவறையினமீதகட்டப்பட்டுள்விமானமசிறியதாக,
webdunia photoWD
ஒரகலசத்தஉச்சியிலதாங்கியதாஇருக்கும். இராஜகோபுரத்தினமேல் 5 முதல் 11 வரகும்பககலசங்களஇருக்கும். இப்படிப்பட்இராஜகோபுகட்டுமானத்திற்ககாரணம், கோயிலிற்கவந்தவணங்குமவாய்ப்பபெறாபக்தர்களதூரத்திலிருந்தே - இராஜகோபுரத்தினமேலுள்கலசங்களைபபார்த்தவணங்கினாலஅதஅக்கோயிலிலகுடிகொண்டிருக்குமதெய்வத்தவணங்கியதாஆகுமஎன்பதஆன்மீவிளக்கமாகும்.
ஆனாலதஞ்சபெரிகோயிலைபபெருத்தவரநுழைவாயிலிலஉள்இரண்டகோபுரங்களுமஆன்மீக, கலவளமிக்கதாஇருந்தாலுமஉயரத்திலசிறியதாகவஉள்ளன. மாறாக, கோயிலினகருவறையினமீத
webdunia photoWD
கட்டப்பட்டுள்விமானம் - ஒரஒரகலசத்ததாங்கி - மிகபபெரியதாஉள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரமுடைவிமானத்தினமீது 12 அடி உயரமுடைு‌ம்பககலசமநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயமிஉயரமாவிமானமஇதுவேயாகும்.

ஆனாலஇக்கோயிலினஅதிசயமஇநவிமானத்தினஉயரமல்ல, மாறாஅதனைககட்கடைபிடிக்கப்பட்கட்டடககலையிலஉள்ளது. இவ்வளவபெரிகட்டுமானமஅடித்தளமின்றி எழுப்பப்பட்டுள்ளதஎன்றாலஉங்களாலநம்முடிகிறதா? அடித்தளமின்றி இக்கோயிலவிமானம் 1,000 ஆண்டுகளாநின்றுகொண்டிருக்கிறதஎன்றாலஅந்அற்புதத்தஎன்னவென்றசொல்வது?

ஓராயிரமஆண்டுகளுக்கமுன்பசோழர்களகற்றிருந்கட்டடககலஇதுதான்: இக்கோயிலிற்குளநுழைந்தகருவறையிலஉள்ள 12 அடி சிவலிங்கத்தநாமவணங்குகின்றோம். அந்சிவலிங்கத்தசுற்றிககட்டப்பட்டுள்கருவறைசசுவரைசசுற்றி, 6 அடி இடைவெளி விட்டமற்றொரவலிமையாசுவரகட்டப்பட்டுள்ளது. அவைகளினமீதுதான் 14 அடுக்குகளைககொண்இந்மாபெருமவிமானமகட்டப்பட்டுள்ளது.

சதுவடிவில், ஒன்றைவிவிட்டத்திலகுறைவாஅளவிலகற்களஅடுக்கி எழுப்பப்பட்டுள்இந்த 14
webdunia photoWD
அடுக்குகளினநடுப்பகுதி வெற்றிடமாகவஉள்ளதுதானஇந்தககட்டடககலையினமற்றொரஅதிசயம். 14வதஅடுக்கினமீது 88 டனஎடையுடைய - 12 அடி உயகும்பககலசத்தைததாங்கியுள்ள - மேலஅமைப்பவைக்கப்பட்டுள்ளது. இததனதஎடையினவலிமையாலஅதனகீழுள்மொத்கட்டமைப்பையுமஉறுதி குலையாமலஅழுத்தி நிற்கசசெய்கிறது.

இதுதானஅந்நாளைதமிழரஅறிந்திருந்கட்டடககலையினசிறப்பாகும்.
ஆகாவடிவத்தைபபறைசாற்றுமவடிவம்!

இத்திருக்கோயிலி‌ல் அமை‌ந்து‌ள்விமானத்தினநடுப்பகுதி வெற்றிடமாவிடப்பட்டுள்ளதவெறுமகட்டடககலநுணுக்கமமட்டுமேயன்று, அதஒரஆன்மீபேருண்மையபறைசா‌ற்று‌‌ம் வகை‌யிலு‌மநின்றுகொண்டிருக்கிறது.

webdunia photoWD
இக்கோயிலினகருவறையிலநாமகாணுமஇறைவன் - சிவபெருமானஅரூபனாய் (உருவமற்றவனாய்) லிங்வடிவமேற்றகாட்சியளிக்கின்றான். அவனை தா‌னநாமவணங்குகின்றோம். ஆனாலசிவபெருமானதனதஉண்மவடிவில், இப்பிரபஞ்சத்திலதானபடைத்அனைத்தையுமதன்னுளதாங்கி, நீக்கமஎங்குமநிறைந்துள்ஆகாசமாயவிளங்குகின்றானஎன்பதைபபுலப்படுத்தவே, லிங்கத்தினமேற்பகுதி வெற்றிடமாயவிடப்பட்டுள்ளதெகூறப்படுகிறது.

இந்ஆன்மீஉண்மையைதானசிதம்பரகசியமஎன்றதில்லநடராஜரஆலயத்திலகாட்டப்படுகிறதெகூறப்படுகிறது.

மகமேரமலை!

இத்திருக்கோயிலினவிமானம், சிவபெருமானஉமையாளுடனவதியுமமகமேரமலையினபிரதிபலிப்பாஉருவாக்கப்பட்டதெஆன்மீக - கட்டடககலவல்லுனர்களகூறுகின்றனர்.

இக்கோயிலினஒவ்வொரகல்லிலும், தூணிலுமசிற்பங்கள். கண்ணிற்கும், கருத்திற்குமவிருந்தளிக்குமஅபூர்சிற்பங்களாகு‌ம். அதிலஒன்றகற்பனையசூட்மமாவைத்தசெதுக்கப்பட்டுள்ளதைககாணலாம். கோயிலகருவறைக்குளநுழையும்போதஅதனஇரபுறங்களிலுமகாவலகாக்குமதுவாரபாலகரசிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதஎல்லகோயில்களிலுமநாமகாணககூடியதுதான்.
webdunia photoWD
இக்கோயிலுள்துவாரபாலகர்களிலஒருவரபிடித்திருக்குமகதஎனுமஆயுதத்தினபிடியிலசுற்றியிருக்குமஒரபாம்பு, யானஒன்றவிழுங்குவதபோன்றசெதுக்கப்பட்டுள்ளது. யானையஒரபாம்பவிழுங்குவதஎன்றகேட்பதற்கமுன், அதிலசூட்சமமாவிரிக்கப்பட்டுள்கற்பனையைபஅறிய வேண்டும்.
அந்யானநாமபார்ப்பதற்கஒரஎலியைபபோலஉள்ளது. அந்யானையை, அதனமுழஅளவிற்கு (வடிவத்திற்கு) உங்களமனதிலவிரியுங்கள். அவ்வளவபெரியானையவிழுங்கிக் கொண்டிருக்குமபாம்பினவடிவத்தபிறககற்பனசெய்யுங்கள். அதன்பிறகஅதசுற்றியிருக்குமகதாயுதத்தினஅளவஉங்களகற்பனையிலபெரிதாக்குங்கள். பிறகு, அதனகையிலபிடித்திருக்குமதுவார பாலகரினஉருவத்தஅதற்கேற்அளவிற்கபெரிதாக்குங்கள். அதஅளவிற்கஇக்கோயிலினவிமானத்தஉங்களகற்பனையிலவிரித்தீர்களானாலஅதநெடுதுயர்ந்ஒரமலையைபபோஇருக்குமல்லவா. அதுவமகமேரமலை.

webdunia photoWD
இதனைததனகற்பனையிலவிரித்து, அததத்ரூபமாஇந்சிற்பத்திலகூறியுள்ளாரஇக்கோயிலகட்டிபேரரசரஇராஜராஜன். எனவஅவரினஇந்தககட்டுமானத்தினபொருள், தானவணங்குமசிவபெருமான், உமையவளபெரிநாயகி எனுமதிருநாமத்துடனஎழுந்தருளியுள்தஞ்சபெரியகோயிலஅவரவதியுமமகமேரமலையென்பதே.

இப்படிககலையையும், ஆன்மீகத்தையுமஇணைத்தஇழைத்தகட்டப்பட்மாபெருமதிருக்கோயிலதஞ்சபெரிகோயிலாகும்.

பிற்காலத்திலஏற்பட்படையெடுப்புகள், காலத்தினசீற்றங்களஅனைத்தையுமதாண்டி நிற்குமஇத்திருக்கோயிலிலவிஜநகரபபேரரசினகாலத்திலஒரகல்லிலசெதுக்கப்பட்மாபெருமநந்தி உள்ளது. 19 ½ அடி நீளமும், 12 அடி உயரமும், 8 ¼ அடி அகலமுமகொண்நந்தி தேவரினசிலையுமகலையம்சத்திலகுறைவற்றதாகும்.

webdunia photoFILE
விநாயகர், முருகன், இராஜராஜனுக்கஆலோசகராஇருந்பதினெனசித்தர்களிலஒருவராகருவூராரஆகியோருக்கஇங்கதனி சந்ந்திகளஉள்ளன.

நமதபாரம்பரியத்தினஅற்புசின்னமாகததிகழுமஇத்திருக்கோயிலநேரிலசென்றகண்டுகளியுங்கள். இக்கோயிலைககட்டிசோழ்பேர்ரசரஇராஜராஜனினசிலகோயிலிற்கவெளியஉள்ளது. அதையுமபாருங்கள்.