பக்தர்களின் நலன் காக்க அவர்கள் முன் கடவுள் தோன்றுவாரா? மனிதர்களைப் போல ஒரு சிலை வளர முடியுமா? இப்படிப்பட்ட அதிசயங்கள் நிஜ வாழ்வில் நடப்பதுண்டா? இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது.