மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்திற்கு அருகே உள்ளது இந்த திவாடியா கிராமம். அப்படி என்னதான் இந்த கிராமத்தின் சிறப்பு என்று நீங்கள் வியக்கக்கூடும். இந்த கிராமத்தில் வாழும் அனைவருமே ராமரின் பக்தர்கள்