முக வடிவம் குணத்தின் அடையாளமா?

webdunia photoWD
தஞ்சாவூரிலஉள்புகழ்பெற்வரலாற்றுபபெட்டகமாகததிகழுமசரஸ்வதி மஹாலநூலகத்திற்குசசெல்லுமஎவருமஅங்கபார்வைக்கவைக்கப்பட்டுள்ள 17வதநூற்றாண்டைசசேர்ந்பிரெஞ்சநாட்டஓவியரசார்ல்ஸபுரூனினஒவியங்களகண்டஆச்சரியப்படாமலதிரும்பியிருக்மாட்டார்கள்.

விலங்குகளையும், பறவைகளையுமபிரதிபலிக்குமமுகங்களவரைந்துள்ளாரசார்லஸபுரூன். சிங்கத்தினமுகசசாயலபிரதிபலிக்குமமுகம், ஆடுடைமுவடிவத்தபிரதிபலிக்குமமுகம், பூனமுகம், ஒட்டகத்தினசாயலைககொண்முகம், பருந்தினநீண்மூக்கையும், அதனகூர்மையாபார்வையையுமகொண்மனிமுகமஎன்றஒவ்வொரமுகத்தையும் (படங்களைப் பாருங்கள்), அந்விலங்கஅல்லதபறவையினமுவடிவத்தவரைந்தகாட்டியுள்ளார்.

webdunia photoWD

ஆச்சரியமாஉள்ளதா? இந்ஓவியங்களினபொருள்தானஎன்ன? பேரரசர் 14வதலாயிஸஅரசவையிலமுதன்மஓவியராஇருந்சார்லஸபுரூன், ஒரமனிதனுடைமுகத்திலபிரதிபலிக்குமஅந்விலங்கஅல்லதபறவையினஒன்றஅல்லதஒன்றிற்குமமேற்பட்குணங்களஅவர்களபெற்றுள்ளததானஅனுபவபபூர்வமாகண்டறிந்ததாகககூறியுள்ளார். மனிமுகத்தினவடிவதவைத்தஅவனுடைஇயற்கையாகுணத்தகண்டறிமுடியுமஎன்றகூறுமபிசியோக்னாமி என்முறைக்கஇவருடைகருத்தவலிமசேர்த்ததாவரலாற்றாளர்களகூறுகின்றனர்.

அ‌ய்யநாத‌ன்|

இப்படிப்பட்அணுகுமுறசரியானதுதானா? அறிவியலபூர்வமானதா? இல்லஎன்றபலருமகூறுவர். நமதஅன்றாவாழ்விலமனிதர்களைசசந்திக்கின்றோம். அவர்களுடைமுகங்களவைத்து, அதனவடிவத்தவைத்து, அவர்களினகுணங்களமுடிவசெய்திமுடியுமா?இதில் மேலும் படிக்கவும் :