ஒரே படகில் தாய் மாமனும், சகோதரியின் மகனும் பயணம் செய்யக் கூடாது. அப்படி ஒன்றாகப் பயணம் செய்தால் அந்த படகு நிச்சயம் கவிழ்ந்துவிடும்- இப்படிச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?