நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் இடையே உள்ள மயிரிழை வித்தியாசத்தை எமது வாசகளாகிய நீங்கள் புரிந்துகொண்டு, இப்படிப்பட்ட மூட நம்பிக்கை மோசடிகளில் இருந்து எச்சரிக்கை அடைவீர்கள் என்று நம்புகிறோம்.