மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியிலும் தீ மிதி விழா ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. வட நாட்டவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் ஹோலி பண்டிகையின் மறுநாள்...