பேயை தெய்வமாய் வணங்கும் கிராமம்!

- தீபக் கண்டாக்ளே

webdunia photoWD
மராட்டிமாநிலமஅஹமத்நகருக்கஅருகிலஉள்ளதநந்தூரநிம்பாதைத்தியஎன்கிராமம். இங்கஒரகோயிலஉள்ளது. இந்தககோயிலிலகுடிகொண்டுள்பேய்தானஇந்கிராமத்தமக்களவணங்குமதெய்வம்.

இம்மக்களினதெய்வழிபாட்டிலுள்மற்றொரவினோஅம்சமஎன்னவெனில், இவர்களயாருமஸ்ரஇராபக்ஹனுமானவழிபடுவதில்லை. ஹனுமானினபெயரையுமயாருக்குமவைப்பதில்லை, ஹனுமானபெயரகொண்எவராவதஇக்கிராமத்திற்கநேர்தாலஅவரமுதலிலதனதபெயரமாற்றிக்கொண்டுதானஊருக்குளநுழைமுடியும்.

ஏனதெரியுமா? இக்கோயிலினபேய்க்கபுராணத்துடனஉள்தொடர்புதானஅதற்குககாரணம். இராவணனாலகடத்தப்பட்தனதமனைவி சீதையைததேடிஇராமன், காந்தாரேஸ்வரத்திலுள்வால்மீகி முனிவரசந்திக்கசசென்றபோதஇவ்விடத்திலதங்கினாராம். அவருக்கநிம்பாதைத்யஎன்இந்தபபேயபக்தியுடனசேவபுரிந்தஇராமனினஆசிகளைபபெற்றதாம்.

நிம்பாதைத்யாவினசேவையாலமனமகுளிர்ந்இராமன், இவ்விடத்திலேயஎப்போதுமவாழ்ந்துக்கொண்டிருப்பாயஎன்றஆசிர்வதித்தவிட்டஇந்தககிராமத்தமக்களஹனுமனுக்கபதிலாஉன்னையதங்களதெய்வமாவழிபடுவார்களஎன்றகூறினாராம். அன்றமுதலஇக்கிராமத்தமக்களநிம்பாதைத்தியாவையதங்களதெய்வமாவழிபட்டவருவதாஇக்கிராமத்தவரலாறகூறுகிறது.

webdunia photoWD
இக்கிராமத்தைசசேர்ந்தவர்களவெளியூர்களுக்குசசென்றபணியாற்றினாலுமநிம்பாதைத்யஊர்வவிழாவிற்கதவறாமலவந்தகலந்தகொள்கின்றனர். ஹனுமானினபெயரகொண்நிறுவனமஒன்றதயாரிக்குமவாகனத்தஇங்குள்மக்களவாங்குவதில்லஎன்றகூறுகிறாரஇக்கிராமத்திலவாழ்ந்துவருமஏக்நாதஜனார்தனபால்வஎன்ஆசிரியர்.

ஹேமந்த்பன்தி எனுமகட்டடககலையிலகட்டப்பட்இக்கோயிலஇரண்டஅடுக்குகளாஉள்ளது. இந்ஊரிலுள்ஒரஇரண்டஅடுக்ககட்டடமஇதமட்டும்தான்.

இக்கிராமத்தமக்களஹனுமானவணங்காத்தமட்டுமின்றி, அவரஅபகுணமாகவுமகருதுகின்றனர். நிம்பாதைத்யாவையஎல்லவித்த்திலுமதங்களகடவுளாகருதுகின்றனர்.

Webdunia|
பேயதெய்வமாவணங்கும் வழக்கத்தை உங்களாலஏற்முடியுமா? இந்வாநம்பினாலநம்புங்களிலஉங்களஅப்படிப்பட்வழிபாட்டகடைபிடிக்குமஒரகிராமத்திற்கஅழைத்துசசெல்கிறோம்.
பேயகுலதெய்வமாவணங்குமஇக்கிராமத்தைபபோலவேறஒரகிராமத்தநீங்களகண்டதுண்டா? ஆமஎன்றாலஎங்களுக்கஎழுதுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :