நமது நாடு நம்பமுடியாத பல அதிசயங்ளையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டது. பல்வேறு பாரம்பரியங்களையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது.