சாலையில் போகும்போது தெரு நாய் ஒன்று உங்களைக் கடித்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நோயைத் தடுக்க குக்ரேல் நாலா எனும் கால்வாயில் (சாக்கடை என்றே அழையுங்கள்) இறங்கி குளித்தால் போதும். நம்ப முடிகிறதா?