தஞ்சை பெரிய கோயில்: ஒரு கட்டடக் கலை அதிசயம்!

webdunia photoWD
அப்படி‌ப்பட்அதிசயங்களிலஒன்றுதானதஞ்சையிலுள்பெருவுடையாரகோயிலஎன்றழைக்கப்படுமபெரிகோயிலாகும். சோழபபேரரசரஇராஜராஜனாலஓராயிரமஆண்டுகளுக்கமுன்பகட்ட‌ப்ப‌ட்பிரம்மாண்டமாஇத்திருக்கோயில் ஐ.ா.வினயுனெஸ்கஅமைப்பாலஉலபாரம்பரிசின்னமாஅங்கீகரிக்கப்பட்டு, இந்திதொல்லியலதுறையாலபாதுகாக்கப்பட்டபராமரிக்கப்பட்டுவருமஅற்புதமாகும்.

சீரிசிபக்தராகயிருந்பேரரசரஇராஜராஜன், இந்மாபெருமதிருக்கோயிலை 1003ஆமஆண்டகட்டததுவங்கி 1009ஆம் ஆ‌ண்டு முடித்துள்ளார். பெருவுடையாரஎனுமபெயரிலஇக்கோயிலிலகுடிகொண்டிருக்குமசிவபெருமானவணங்கிஇராஜராஜன், இக்கோயிலினகருவறையினமீதகட்டிமிகப்பெரிவிமானமஇக்கோயிலினபெருமசிறப்பாபோற்றப்படுகிறது.

இராஜகோபுரமும், விமானமும்!

அ‌ய்யநாத‌ன்|
அதிசயங்களஅதிகமகொண்டதநமதபாரநாடு. தனதகாதலமனைவிக்காமுகலாயபபேரரசரஷாஜஹானகட்டிதாஜமஹால், மகாபலிபுரத்திலுள்கடலோரககோயில்க‌ள், சிற்பங்க‌ள், குஜராத்திலுள்சோமநாதரஆலயம், பூரி ஜெகந்நாதரகோயில், கொனார்க், எல்லோரசிற்பங்கள், அஜந்தஓவியங்களஆகியநமதநாட்டினஉயரிபாரம்பரியத்திற்கும், ஈடிணையற்உருவாக்கத் திறனிற்குமஅத்தாட்சியாதிகழ்கின்றன.
தென்னகககோயில்களிலநுழைவாயிலினமீதகட்டப்பட்டுள்இராஜகோபுரமபெரிதாஇருக்கும். கோயிலினகருவறையினமீதகட்டப்பட்டுள்விமானமசிறியதாக,
webdunia photoWD
ஒரகலசத்தஉச்சியிலதாங்கியதாஇருக்கும். இராஜகோபுரத்தினமேல் 5 முதல் 11 வரகும்பககலசங்களஇருக்கும். இப்படிப்பட்இராஜகோபுகட்டுமானத்திற்ககாரணம், கோயிலிற்கவந்தவணங்குமவாய்ப்பபெறாபக்தர்களதூரத்திலிருந்தே - இராஜகோபுரத்தினமேலுள்கலசங்களைபபார்த்தவணங்கினாலஅதஅக்கோயிலிலகுடிகொண்டிருக்குமதெய்வத்தவணங்கியதாஆகுமஎன்பதஆன்மீவிளக்கமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :