குழந்தை பாக்கியம் என்பது கடவுள் அளிக்கும் பெரு வரமாகும். ஒவ்வொரு தம்பதிகளுக்கும், அவர்களது குழந்தையின் முதல் அழுகைக் குரலைக் கேட்ட நொடிப்பொழுதுதான் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நேரமாக இருக்கும்.