குரங்குகளை ஹனுமானின் அவதாரமாக பார்ப்பவர்கள் நமது நாட்டு மக்கள். அதற்கு தேங்காய், பழம் என்று கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளும் நம்பிக்கையும் நமது நாட்டில் உண்டு.