மருந்து, மாத்திரை உட்கொள்ளாமல், ஒரு கருப்பு சால்வையை போர்த்திக் கொள்வதால் நோய் குணமடைந்து விடுமா? துர்க்கையின் அருள் பெற்றதால் இதனை தன்னால் செய்ய முடியும் என்று கூறுகிறார்...