புனிதமான சுடுகாட்டு என்று எங்காவது கேள்விப்பட்டுள்ளீர்களா? அல்லது கங்கைக்கு இணையான, ஏன் அதைவிட ஒரு பங்கு அதிகமான புனிதம் கொண்டது என்று ஒரு நதியை நமது நாட்டில் உள்ளது என்றாவது கேள்விப்பட்டுள்ளீர்களா?