இந்தக் கோயிலைப் பற்றி மக்களிடையே பல்வேறு புரளிகள் நிலவுகின்றன. சிலர், இந்த கோயில் ஆசிர்வதிக்கப்பட்டது என்று சொல்கின்றனர். ஆனால் சிலரோ இந்த கோயில் சபிக்கப்பட்டது என்று கருதுகின்றனர்.