மராட்டிய மாநிலம் சல்கோவான் மாவட்டத்தில் உள்ள சொராவத் என்ற இடத்தில் இந்த ஆவிகளின் விழா நடைபெறுகிறது. பூதங்கா மேளா என்று அதற்குப் பெயர். அதாவது ஆவிகளின் விழா.