நவம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள் கிரகநிலை: ராசியில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - தொழில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றம்: 03.11.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து ...