எல்லா நட்சத்திரக்காரர்களும் ஏழரை சனி, அஷ்டமத்து சனி வரும்போது கோபப்படுவார்கள். ரொம்ப சாந்தமானவர்கள் கூட கோபப்படுவது, சிக்கலில் சிக்கிக் கொள்வது போன்றவை இந்த சனி தசையில் நடக்கும்.