“காரியவன் காரியத்தில் அமர காரிய பங்கம்” என்று சொல்லப்படும். காரியவன் என்பது சனி. காரிய ஸ்தானம் 10. சனி 10ஆம் இடத்தில் அமர்ந்தாலும் வேலை பிரச்சினைக்குள்ளாகும்.