கேது திசை அந்த அம்மாவுக்கு ஆரம்பித்துவிட்டது. அவங்க கணவரோட ஜாதகத்தை பார்த்தேன். அது நல்லாயிருந்தது. இவங்க ஜாதகத்துல சனியும், கேதுவும் ஒன்னா இருக்குது. நீங்க உங்க இனத்தைவிட குறைவான இனத்தில் மணம் முடித்தீர்களா அல்லது கலப்பு இனத்தில் பிறந்தவரை மணந்தீர்களா என்று கேட்டேன்.