மகாராஷ்டிர மாநிலம் சிம்ம ராசி மாநிலம். சிம்ம ராசிக்கு ஜென்ம சனி. இதனால்தான் அங்கு கலவரம், குழப்பம், வன்முறை அதிகரிக்கிறது. இந்த நிலை 27.9.2009 வரை நீடிக்கும்.