மனநலம் குன்றிய குழந்தைகள் பிறப்பையும் ஜாதகத்தில் கணிக்க இயலும். 5ஆம் இடம்தான் மனப்பான்மை. மனத்திற்குரிய இடம். இரண்டு பேருக்குமே 5ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.