இது 15வது மக்களவைத் தேர்தல் மிகவும் எதிர்மறையான முடிவுகளையே விடுக்கும். தேர்தல் நடக்கும் தேதிகள் எல்லாம் படுமோசமாக உள்ளன. அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி துவங்குகிறது. துவங்குவதும் பூராட நட்சத்திரத்தில்தான், முடிவதும், அதாவது மே 13ஆம் தேதி பூராட நட்சத்திரத்தில்தான்.