பெண்ணாக இருந்தாலும் சரி... ஆணாக இருந்தாலும் சரி... அவர்களது குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.