சிம்மச்சனி நடந்து வருவதால், தற்போது நடத்தப்படும் விஷயங்கள், ஆய்வு என்ற பெயரில் உலகத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை இது. ஆய்வு நோக்கில் அணுக்களை (குறிப்பாக புரோட்டன்களை) ஒன்றுடன் ஒன்று மோதச் செய்வது அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறுவதால் அதனை பழமைவாதம் எனக் கூறக் கூடாது.