தனி மனித ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பில், ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்றவை வரும், அப்போது கோச்சார கிரகங்களை வைத்து இந்த வயதில் இந்த நோய் வரும் என்று சொல்லிவிடலாம்.