ஒரு வேட்பாளரின் வெற்றியை அவரது ஜாதகம் மட்டுமே தீர்மானித்துவிடாது. பல்வேறு காரணிகளால் அவரது வெற்றி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை முதலில் தெரிவித்து விடுகிறேன்.