நம்முடைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும்போது, இந்தியா கடக ராசி, கடக ராசியில்தான் கேதுவும் உட்கார்ந்திருக்கிறது. இந்தியாவிற்கு ஏழரை சனியும் நடக்கிறது. 26.09.2009 வரைக்கும் இந்தியாவிற்கு ஏழரை சனி நடக்கும்.