சக்தி வாய்ந்த கோயிலில் தற்போது பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்குக் காரணம் கோயில் என்பது ஒரு வழிபாட்டுத்தலம். அதிலும் சிவனின் திருத்தலம். அந்த வழிபாட்டுத் தலத்தை அதிக அலங்காரம் செய்வது தவறு.