வாழ்க்கைத் துணையின் அமைப்பு நமது கிரகத்தை வைத்துத்தான் அமையும். நாம் ஆடு, மாடு வாங்குவது கூட கிரகத்தை வைத்துத்தான் இருக்கிறது. நல்ல கிரக அமைப்பு இல்லாவிட்டால் நாம் வாங்கும் ஆடு, மாடு கூட...