ஒருவர் இந்த ஜாதி என்று முகத்தை வைத்தோ, ரத்தத்தை வைத்தோ கூற முடியாது. அப்படியே அவரது பழக்கவழக்கங்களை வைத்துக் கூறினாலும், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூற முடியும்