மாறி வருகின்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச் சீர்கேட்டால் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் (இயற்கை) இழந்து வருவது ஏராளம் என்பதை நாம் உணராமல் இருப்பது வேதனைக்குரியது.