சனிதசை, சனிபுக்தி, ஏழரைச்சனி, அர்தாஷ்டம சனி நடக்கும் காலங்களில் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் சிரமம். இதற்கு காரணம் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரை எந்நேரமும் சீண்டிக் கொண்டிருப்பார்கள்.