குரு பெயர்ச்சியினால் நமது நாட்டில் குறிப்பிடத்தக்கவாறு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று வினவியதற்கு ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் விளக்கமளித்துள்ளார்.