காதல் என்பது முழுக்க முழுக்க மன எழுச்சி சம்பந்தப்பட்டது. அந்த மன எழுச்சியை ஏற்படுத்துவது கிரகங்கள். ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கத் தூண்டுவதும், ஒரு ஆணை பெண் பார்க்கத் தூண்டுவதும் சந்திரனும், சூரியனும்தான்.