ஜோதிடத்தைப் பொறுத்தவரை நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாகனம் கூறப்பட்டுள்ளது. அதன்படி சனி பகவானின் வாகனமாக காகம் உள்ளது. ஆனால், ஆதிகால ஜோதிட நூல்களில் கழுகுதான் சனியின் வாகனம் எனக் கூறப்பட்டுள்ளது.