வரும் செப்டம்பர் 26ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதுவரை சிம்மத்தில் இருந்த சனி, அன்றைய தினம் கன்னி ராசிக்கு வருகிறார். சனி பகவானின் நட்பு வீடாக கன்னி திகழ்கிறது. அதேபோல் புதனின் சொந்த வீடாகவும் கன்னி திகழ்கிறது.